எத்திலீன் பிசு(அயோடோ அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலீன் பிசு(அயோடோ அசிட்டேட்டு
Ethylene bis(iodoacetate)
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்-1,2-டையில் பிசு(அயோடோ அசிட்டேட்டு)
வேறு பெயர்கள்
ஈத்தேன்-1,2-டையில் பிசு(2-அயோடோ அசிட்டேட்டு)
எசு-10
இனங்காட்டிகள்
5451-51-4 Y
ChemSpider 20296
InChI
  • InChI=1S/C6H8I2O4/c7-3-5(9)11-1-2-12-6(10)4-8/h1-4H2
    Key: KBCCFFGCRDUANG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21594
SMILES
  • C(COC(=O)CI)OC(=O)CI
UNII 29S4W5JLV7 Y
பண்புகள்
C6H8I2O4
வாய்ப்பாட்டு எடை 397.93 g·mol−1
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
16.1 மி.கி/கி.கி (சுண்டெலி, பெரிட்டோனியல் வழியாக)
4.94 மி.கி/கி.கி (நாய், நரம்பு வழியாக)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்திலீன் பிசு(அயோடோ அசிட்டேட்டு (Ethylene bis(iodoacetate)) என்பது C6H8I2O4 என்ற என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எசு-10 என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. எத்திலீன் கிளைக்காலின் அயோடோயெசுத்தராக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் ஓர் ஆல்கைலேற்றும் முகவராகப் பயன்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாகவும் ஆராயப்பட்டு வருகிறது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Enzyme Alterable Alkylating Agents. VI. Synthesis, Chemical Properties, Toxicities, and Clinical Trial of Haloacetates and Haloacetamides Containing Enzyme-Susceptible Bonds". JNCI: Journal of the National Cancer Institute. August 1963. doi:10.1093/jnci/31.2.297.