உள்ளடக்கத்துக்குச் செல்

எது வியாபாரம்? எவர் வியாபாரி? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எது வியாபாரம்? எவர் வியாபாரி?
‎எது வியாபாரம்? எவர் வியாபாரி? -நூல்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1994
பக்கங்கள்40

எது வியாபாரம்? எவர் வியாபாரி? கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூலாகும். 1994 டிசம்பர் மாதம் பாரி நிலையம் இந்நூலை வெளியிட்டது. அப்போதைய தமிழ்நாடு விற்பனையாளர் சங்க தலைவர் எஸ். வி. எஸ். சுந்தரமூர்த்தி மதிப்புரை எழுதியுள்ளார். 17 கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.

உள்ளடக்கம்[தொகு]

 1. எது வியாபாரம் ? எவர் வியாபாரி ?
 2. நாணயம்
 3. யார் வியாபாரி
 4. ஏமாற்றம்
 5. திருகுரானில் வணிகம்
 6. திருக்குறளில் வணிகம்
 7. சிங்கப்பூரில் வணிகம்
 8. பெரிய கோம்பையில் வணிகம்
 9. பினாங்கில் வணிகம்
 10. ராமநாதபுரத்தில் வணிகம்
 11. சிக்கனம்
 12. சேமிப்பு
 13. சேமிக்கும் வழி
 14. பாதுகாப்பு
 15. வியாபரமும் மூலதனமும்
 16. சாமி மகமை

வெளி இணைப்புகள்[தொகு]