எதிர்காலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எதிர்காலம்
இயக்கம்எம். எஸ். சோலமலை
தயாரிப்புஎம். எஸ். ராஜேந்திரன்
தணிகவேல் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
பத்மினி
வெளியீடுபெப்ரவரி 21, 1970
ஓட்டம்.
நீளம்4712 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எதிர்காலம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். சோலமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]