எண்முறை ஒளிப்படக் காண்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தற்போது பெரும்பான்மையானோர் எண்முறை படம்பிடிகருவி கொண்டே ஒளிப்படங்களை எடுக்கின்றார்கள். எண்முறை ஒளிப்படங்களை காட்சிப்படுத்தும் ஒரு கருவியே எண்முறை ஒளிப்படக் காண்பி. பொதுவாக ஒரு படத்தொகுப்பை குறிப்பிட்ட நேர இடவெளியில் சுழற்சி முறையில் இது காட்டும்.