பேச்சு:எண்முறை ஒளிப்படக் காண்பி
தலைப்பைச் சேர்|
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
--Natkeeran 21:46, 19 ஆகஸ்ட் 2008 (UTC)
digital photo frame = எண்ம ஒளிப்படச் சட்டம் (சட்டகம்?) என்பது என் பரிந்துரை--ரவி 22:30, 19 ஆகஸ்ட் 2008 (UTC)
எண்ம ஒளிப்படக் காண்பி....அதன் வேலை இதுதானே. அப்படியே இங்கு மொழி பெயர்க தேவையில்லை என்று நினைக்கிறேன். --Natkeeran 00:44, 20 ஆகஸ்ட் 2008 (UTC)
Start a discussion about எண்முறை ஒளிப்படக் காண்பி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve எண்முறை ஒளிப்படக் காண்பி.