எண்பத்தெட்டு அழகி
தோற்றம்
| எண்பத்தெட்டு அழகி | |
|---|---|
| எண்பத்தெட்டு (88) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | Lepidoptera
|
| குடும்பம்: | |
| பேரினம்: | Callicore
|
| இனம்: | C. pygas
|
| இருசொற் பெயரீடு | |
| Callicore pygas (Godart, [1824])[1] | |
| வேறு பெயர்கள் | |
| |
எண்பத்தெட்டு அழகி (Godart's Numberwing, Pygas Eighty-eight, Callicore pygas) அழகிகள் குடும்பப் பட்டாம்பூச்சி ஆகும். இது வெனிசுலா, கயானா, ஈக்குவடோர், பெரு, பொலிவியா, பரகுவே, பிரேசிலின் மேல் அமேசோனியப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இதன் சிறகு அகலம் கிட்டத்தட்ட 45 மிமி ஆகும்.[2] 88 போன்ற வடிவம் காணப்படுவதால் இதற்கு அப்பெயர் உருவானது.
