எட் சீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட் ஷீரன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எட்வர்டு கிறிஸ்டோபர் ஷீரன்
பிறப்புபெப்ரவரி 17, 1991 (1991-02-17) (அகவை 33)
பிறப்பிடம்பிராம்லிங்கம், சப்போல்க், இங்கிலாந்து
இசை வடிவங்கள்மேடை இசை, பாப் இசை,
தொழில்(கள்)இசையமைப்பாளர்,பாடகர்
இசைக்கருவி(கள்)குரலிசை, கிட்டார், பியானோ, வயலின்
இணையதளம்அலுவல்முறை இணையத் தளம்

எட் ஷீரன் என்பவர் ஆங்கில பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அவார். இவர் இங்கிலாந்தில் மேற்கு யோர்க்சையரில் உள்ள எட்டன் பிரிட்ஜ் என்னும் இடத்தில பெப்ரவரி 17, 1991 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் ஜான் ஷீரன் மற்றும் இமோகா லாக் ஆவர். இவருடைய முதல் ஆல்பமான '+' மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன்மூலம் இவர் பல பிரித்தானிய இசை விருதுகளை வாங்கியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்_சீரன்&oldid=3858021" இலிருந்து மீள்விக்கப்பட்டது