எட்வர்ட் மண்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட்வர்ட் மண்ச்
Edvard Munch 1933-2.jpg
பிறப்பு12 திசம்பர் 1863
Løten
இறப்பு23 சனவரி 1944 (அகவை 80)
கல்லறைVår Frelsers gravlund
படித்த இடங்கள்
  • Oslo Cathedral School
பணிஓவியர், graphic artist, printmaker, drawer, draftsperson
குறிப்பிடத்தக்க பணிகள்See list of paintings by Edvard Munch
பாணிportrait, genre painting, landscape art, self-portrait
கையெழுத்து
Edvard Munch, signature.svg
எட்வர்ட் மண்ச்

எட்வர்ட் மண்ச் (Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

புகழ்பெற்ற படைப்புகள்[தொகு]

  • 1893 - அலறல் (The Scream)
  • 1894-95 - மடோனா
  • 1895 - மரணப் படுக்கை (Death in the Sickroom)
  • 1900 - வாழ்வின் நர்த்தனம் (The Dance of Life)
  • 1940-42 - சுயசித்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_மண்ச்&oldid=3236000" இருந்து மீள்விக்கப்பட்டது