எட்னா பார்க்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட்னா பார்க்கர்
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 15 -
ஓட்டங்கள் 426 -
துடுப்பாட்ட சராசரி 25.05 -
100கள்/50கள் 1/3 -
அதியுயர் புள்ளி 100 -
பந்து பரிமாற்றங்கள் -
விக்கெட்டுகள் 16 -
பந்துவீச்சு சராசரி 37.50 -
5 விக்/இன்னிங்ஸ் 0 -
10 விக்/ஆட்டம் 0 -
சிறந்த பந்துவீச்சு 4/94 -
பிடிகள்/ஸ்டம்புகள் 6/- -

சூன் 19, 2011 தரவுப்படி மூலம்: [1]

எட்னா பார்க்கர் (Edna Barker, பிறப்பு: நவம்பர் 24 1936), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1968/69 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்னா_பார்க்கர்&oldid=2694217" இருந்து மீள்விக்கப்பட்டது