உள்ளடக்கத்துக்குச் செல்

எடி பார்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடி பர்லோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 30 283
ஓட்டங்கள் 2,516 18212
மட்டையாட்ட சராசரி 45.74 39.16
100கள்/50கள் 6/15 43/86
அதியுயர் ஓட்டம் 201 217
வீசிய பந்துகள் 3021 ?
வீழ்த்தல்கள் 40 571
பந்துவீச்சு சராசரி 34.05 24.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 16
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2
சிறந்த பந்துவீச்சு 5/85 7/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
35/- 335/-

எடி பர்லோ (Eddie Barlow, பிறப்பு: ஆகத்து 12 1940, இறப்பு: திசம்பர் 30 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,238 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 -1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடி_பார்லோ&oldid=3006680" இலிருந்து மீள்விக்கப்பட்டது