எடித் எட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எடித் எட்
Edith Head.jpg
1976இல் எடுக்கப்பட்டது
பிறப்புஎடித் கிளாயர் போசுனர்
அக்டோபர் 28, 1897(1897-10-28)
சான் பெர்னார்டினோ, கலிபோர்னியா
இறப்புஅக்டோபர் 24, 1981(1981-10-24) (அகவை 83)
லாஸ் ஏஞ்சலஸ்
செயற்பாட்டுக்
காலம்
1927–1981
வாழ்க்கைத்
துணை
சார்லசு எட் (1923–1938)
வியார்டு இனென் (1940–1979)

எடித் எஃட் ( Edith Head, அக்டோபர் 28, 1897 – அக்டோபர் 24, 1981)எட்டு ஆசுகர்கள் பெற்ற அமெரிக்க ஆடை வடிவமைப்பாளராவார். இவரது ஆசுகர் சாதனையை இதுவரை வேறெந்த ஆடைகலன் வடிவமைப்பாளரும் எட்டவில்லை. ஆல்பிரடு இட்ச்காக்கின் திரைப்படங்களின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்த இவரே நடிகை ஆட்ரி எப்பர்னின் மங்காப் புகழுக்கும் காரணமாக அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடித்_எட்&oldid=2896369" இருந்து மீள்விக்கப்பட்டது