உள்ளடக்கத்துக்குச் செல்

எசுபார்த்தா

ஆள்கூறுகள்: 37°4′55″N 22°25′25″E / 37.08194°N 22.42361°E / 37.08194; 22.42361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுபார்த்தா
Σπάρτα
கி.மு 900கள்–கி.மு 192
பண்டைய எசுபார்த்தாவின் ஆட்புலம்
பண்டைய எசுபார்த்தாவின் ஆட்புலம்
தலைநகரம்எசுபார்த்தா
பேசப்படும் மொழிகள்டோரிக் கிரேக்கம்
சமயம்
பண்டைய கிரேக்க சமயம்
அரசாங்கம்சிலவர் ஆட்சி
அரசர் 
சட்டமன்றம்கெரவ்சியா
வரலாற்று சகாப்தம்செவ்வியல் தொன்மை
• தொடக்கம்
கி.மு 900கள்
• மெசெனியன் போர்
கி.மு 685–668
கி.மு 480
கி.மு 431–404
• மன்டினியா சமர்
கி.மு 362
• அக்கிய கூட்டாட்சியால் இணைத்துக் கொள்ளப்பட்டது
கி.மு 192
முந்தையது
பின்னையது
கிரேக்க இருண்ட காலம்
அக்கிய கூட்டாட்சி
உரோமானிய குடியரசு
வெறுமையான லாசெடெமன். மெனெலையன் அமைவிடம் - கெலனுக்கும் மெனெலசிற்கும் வெண்கலக் காலத்தில் கட்டப்பட்ட பண்டைய கோவில். இது யூரோடாசு ஆற்றின் இடது கரையில் வருங்கால டோரியன் எசுபார்த்தாவின் அமைவிடத்தை நோக்கி தெரப்னெ குன்றின் மேல் கட்டப்பட்டது. பின்னணியில் தேகெடசு மலைத் தொடரைக் காணலாம்.

எசுபார்த்தா (Sparta, தோரிக் கிரேக்கம்: Σπάρτα, Spártā; அத்திக் கிரேக்கம்: Σπάρτη, Spártē), அல்லது லாசெடெமன் (Lacedaemon) பண்டைய கிரேக்கத்தில் இருந்த முதன்மையான நகர அரசு ஆகும். இது பெலோபோனிய மூவலந்தீவின் தென்கிழக்கில் லகோனியாவில் யூரோடாசு ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. [1] கி.மு 10ஆம் நூற்றாண்டில் டோரியர்களின் படையெடுப்பிற்குப் பிறகு இது ஓர் அரசியல் முதன்மைப் பெற்றது. கிட்டத்தட்ட கி.மு 650இல், இது பண்டைய கிரேக்கத்தின் வலுவான படை கொண்ட நாடாக விளங்கியது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Cartledge 2002, ப. 91
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுபார்த்தா&oldid=3374962" இலிருந்து மீள்விக்கப்பட்டது