எக்சைல் அசிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சைல் அசிடேட்டு[1]
Skeletal formula of hexyl acetate
Ball-and-stick model of the hexyl acetate molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சைல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
என்-எக்சைல் அசிட்டேட்டு; கேப்ரைல் அசிட்டேட்டு; 1-எக்சைல் அசிட்டேட்டு; எக்சைல் எத்தனோயேட்டு
இனங்காட்டிகள்
142-92-7 Y
ChEBI CHEBI:87510 N
ChemSpider 8568 Y
EC number 205-572-7
InChI
  • InChI=1S/C8H16O2/c1-3-4-5-6-7-10-8(2)9/h3-7H2,1-2H3 Y
    Key: AOGQPLXWSUTHQB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H16O2/c1-3-4-5-6-7-10-8(2)9/h3-7H2,1-2H3
    Key: AOGQPLXWSUTHQB-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8908
SMILES
  • O=C(OCCCCCC)C
UNII 7U7KU3MWT0 Y
பண்புகள்
C8H16O2
வாய்ப்பாட்டு எடை 144.21 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8673 கி/செ.மீ3
உருகுநிலை −80 °C (−112 °F; 193 K)
கொதிநிலை 155–156 °C (311–313 °F; 428–429 K)
0.4 கி/லி (20 °செல்சியசு)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 43 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

எக்சைல் அசிடேட்டு (Hexyl acetate) என்பது C8H16O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் எசுத்தர் ஆகும். முக்கியமாக இது பிசின்கள், பலபடிகள், கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களுக்கான கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. சாயங்களின் கூட்டுசேர் பொருளாக எக்சைல் அசிடேட்டு பயன்படுத்தப்படுகிறது.[2]

எக்சைல் அசிடேட்டு இதன் பழ வாசனையின் காரணமாக ஒரு சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது இயற்கையாகவே ஆப்பிள்கள் மற்றும் பிளம்சு போன்ற பல பழங்களிலும் மதுபானங்களிலும் உள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Record of Hexyl acetate in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 17 Aug 2010.
  2. 2.0 2.1 Stoye, D. (2005), "Solvents", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a24_437
  3. Gomez, E.; Ledbetter, C. (1994). "Comparative Study of the Aromatic Profiles of Two Different Plum Species: Prunus salicina Lindl and Prunus simonii L.". Journal of the Science of Food and Agriculture 65 (1): 111–115. doi:10.1002/jsfa.2740650116. https://zenodo.org/record/1229263/files/article.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சைல்_அசிடேட்டு&oldid=3750345" இலிருந்து மீள்விக்கப்பட்டது