கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
கொத்துப்பேரி (plum) புருனோஸ் பேரினத்தின் துணையினத்தில் காணப்படும் பழமாகும். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளிலும் விளைகிறது. இதன் தாரவியல் பெயர் 'புரூனஸ் சேலிசினா' என்பதாகும். இது ஐரோப்பா வகை பிளம் ஆகும். ஓராண்டு வயதுடைய பீச் மரத்தில் கட்டப்பட்ட குருத்து ஒட்டுச் செடிகள் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.