ஊராளி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஊராலி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஊராளி
நாடு(கள்) இந்தியா
பிராந்தியம் கேரளாவின், இடுக்கி மாவட்டம், உப்புத்தர, காஞ்சியார், வண்ணாப்புறம், வெள்ளியாமத்தம், ஐயப்பன்கோவில் ஆகிய பஞ்சாயத்துக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5,843  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3 url


ஊராளி மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென்திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரள மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 5,800 பேர்களால் பேசப்படுகிறது. இது ஊராழி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இம்மொழி, தமிழ், இருளா, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுடன் பல அம்சங்களின் ஒத்ததாக உள்ளது. இம்மொழிக்குத் தமிழ், மலையாளம் ஆகியவற்றுடன் அதிக அளவான சொல்லொற்றுமை உண்டு. இம்மொழியைப் பேசுவோர் தற்காலத்தில் மலையாளத்தையே கைக்கொண்டு வருவதால் இது படிப்படியாக அழிந்து வருகிறது. இம்மொழியை முதல் மொழியாகப் பேசுபவர்கள் மத்தியில் மலையாள மொழிக் கல்வியறிவு வீதம் 56% ஆக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊராளி_மொழி&oldid=2228683" இருந்து மீள்விக்கப்பட்டது