ஊடக அறிவுத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஊடக அறிவுத்திறன் என்பது பல்வேறு ஊடகங்கள் வழியே பகிரப்படும் தகவல்களை பகுத்தாயவும், மதிப்பீடு செய்யவும், தாமே தகவல்களை உருவாக்கிப் பகிரவும் ஒருவருக்கு இருக்கும் திறமையைக் குறிக்கிறது. ஊடக அறிவுத்திறன் பக்க சார்பான பரப்புரையை, சந்தைப்படுத்தலை, தணிக்கையை, சார்பு உள்ள செய்திகளை அடையாளப்படுத்த உதவுகின்றது. பல மூலங்களிலிருந்து ஆதாரபூர்வமான தகவல்களை பிரித்தெடுக்க உதவுகின்றது.

ஊடகத்தின் ஆக்கர்கள் யார்? ஊடகத்தின் சாய்வு அல்லது பார்வை என்ன? ஊடகத்தின் நோக்கம் என்ன? ஊடகம் தகுந்த ஆதாரங்களை முன்வைக்கிறதா, அல்லது மேலோட்டமாக முடிவுகளை முன்வைக்கிறதா? இது செய்தியா, அல்லது ஆசிரியருரையா, அல்லது இரண்டின் கலப்பா? போன்ற கேள்விகள் ஊடக ஒருவர் என்னதை வாசிக்கிறார், கேக்கிறார், பாக்கிறார் என்பதை கேள்விக்கு உட்படுத்தலை ஊடாக அறிவுத்திறனை ஊக்குவிக்கிறது. ஒருவர் ஊடகம் ஊடாக தனது தகவலை எப்படிப் பகிரலாம் என்பதையும் சொல்லித்தருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடக_அறிவுத்திறன்&oldid=1568829" இருந்து மீள்விக்கப்பட்டது