உள்ளால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளாலா என்னும் நகரம், கர்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது துளுவிலும் கன்னடத்திலும் உள்ளால (ಉಳ್ಳಾಲ) என்று அழைக்கப்படும். இது மங்களூர் வட்டத்துக்கு உட்பட்டது. இது மண்ணெண்ணெய் பயன்பாடற்ற முதல் நகராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.[1]

உள்ளாலப் பாலம்

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ullal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளால்&oldid=3806283" இலிருந்து மீள்விக்கப்பட்டது