உலர் சீயநெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலர் சீயநெய் (Dry shampoo)  என்பது தலைமுடியை தூய்மை செய்ய உதவும் ஒரு வகை சீயநெய் ஆகும். பொடி வடிவில் இருக்கும்  நீர் தேவைப்படாத இது தலைமுடியின் பிசுபிசுப்புத் தன்மையை குறைக்கிறது. தூவாணத் தகரக் கலனில் அடைக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது.  , ஐக்கிய இராச்சியத்தில்   17% பெண்கள் உலர் சீயநெய்யைப் பயன்படுத்துவதாகக்  கணித்துள்ளனர்.[1] உலர் சீயநெய் சோள மாவு அல்லது அரிசி மாவு  அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கபப்டுகிறது.[2]  [3]

சில ஆதாரங்களின்படி 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில்  ஆசியாவில் மக்கள் களிமண் பொடியை தங்களின் தலைமுடிக்கு  பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. பொய்முடியின் (wigs) நாற்றத்தை மாற்றவும் அதன் வண்ணத்தை மாற்றியமைக்கவும் மாவுப்பொருட்களோடு உலர் சீயநெய்யும் பயன்படுத்தும் வழக்கம் அமெரிக்காவில் கடந்த 1700 ம் ஆண்டு முதல் பயன்பாட்டில்  இருந்து வருகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dry shampoos accounted for 3% of global shampoo launch activity in 2012 | Mintel.com". பார்த்த நாள் 2015-05-16.
  2. "Sales of dry shampoo are rocketing - but which should YOU buy?". பார்த்த நாள் 2015-05-16.
  3. "How Dry Shampoo Works - HowStuffWorks". பார்த்த நாள் 2015-05-16.
  4. "Dry Shampoo".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்_சீயநெய்&oldid=2392937" இருந்து மீள்விக்கப்பட்டது