உலக வரலாற்றின் காட்சிகள் (1934)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலக வரலாற்றின் காட்சிகள்
Glimpses of World History
நூலாசிரியர்ஜவகர்லால் நேரு
வகைவரலாறு
வெளியீட்டாளர்பென்குயின் புத்தகங்கள்[1]
பக்கங்கள்1192
ISBN978-0-19-562360-4
OCLC21227307

உலக வரலாற்றின் காட்சிகள் (Glimpses of World History) என்பது முன்னாள் இந்தியப் பிரதமரும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு, உலக வரலாறு குறித்துத் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆகும். இக்கடிதங்கள் 1930 மற்றும் 1933 ஆண்டுகளின் இடைப்பகுதியில் எழுதப்பட்டன.[2][3]

ஜவகர் லால் நேரு எழுதிய வேறு நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.penguinbooksindia.com/Bookdetail.aspx?bookId=1954 Penguin Books India: Book Detail.
  2. Mehrotra, Raja R. (1990). Nehru: Man Among Men. Mittal Publications. பக். 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-196-0. http://books.google.co.uk/books?id=e4_O8ZlGzkEC. 
  3. Nehru, Jawaharlal. Glimpses of World History, vii. New York City: John Day Company, 1942.