டிஸ்கவரி ஆப் இந்தியா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி டிஸ்கவரி ஆப் இந்தியா
படிமம்:G
நூலாசிரியர்ஜவகர்லால் நேரு
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம், இந்தி
பொருண்மைஇந்திய வரலாறு, இந்தியாவின் பண்பாடு, இந்திய அரசியல், இந்தியத் தத்துவம் & இந்திய மெய்யியல்
வெளியீட்டாளர்ஜான் டே கம்பெனி (US)
மெரிடியன் புக் அவுஸ் (UK)
வெளியிடப்பட்ட நாள்
14/11/1946
பக்கங்கள்595
ISBN978-0-19-562359-8
LC வகைDS436 .N42 1989

டிஸ்கவரி ஆப் இந்தியா (Discovery of India), இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு, இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களால் 1942–1945 ஆண்டுகளில் அகமத்நகர் சிறையில் அடைக்கப்பட்ட போது இந்நூலை எழுதி முடித்தார்.[1][2] இந்நூலை 1944-ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு எழுதி முடித்தாலும், 1946-ஆம் ஆண்டில் தான் வெளியானது.[3]இந்நூலில் இந்திய வரலாறு, இந்தியாவின் பண்பாடு, இந்திய அரசியல், இந்தியத் தத்துவம், இந்திய மெய்யியல் மற்றும் இந்தியச் சமயங்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.[4]இந்நூல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நூலான வெளியானது. கண்டுணர்ந்த இந்தியா என்கிற பெயரில் ஜெயபரதனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, பூரம் பதிப்பகத்தின் வழி புத்தகமாக வெளிவந்துள்ளது.[5]

ஜவகர்லால் நேரு எழுதிய வேறு நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]