உலக போட்டித்திறன் அறிக்கை
Jump to navigation
Jump to search
உலக போட்டித்திறன் அறிக்கை (Global Competitiveness Report (GCR)) ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்படும் அறிக்கை ஆகும். இந்த அறிக்கை 1979 ம் ஆண்டில் இருந்து வெளியிடப்படுகிறது. உலக நாடுகளில் பொருளாதரக் கட்டமைப்பை மதிப்பிடுவதில் இந்த அறிக்கை முக்கியம் பெறுகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் இவ்வறிக்கை உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டெண்ணின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்துகின்றது.
மாறிகள்[தொகு]
- 1 நிறுவனங்கள்
- 2 உள்கட்டமைப்பு
- 3 பேரியப் பொருளியல்
- 4 நலமும் அடிப்படைக் கல்வியும்
- 5 உயர் கல்வியும் பயிற்சியும்
- 6 சந்தைத் திறன்
- 7 தொழில்நுட்ப ஆய்த்தம்
- 8 புத்தாக்கம்