உலக சிரிப்பு நாள்
Appearance
உலக சிரிப்பு நாள் (World Laughter Day) மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.[1]. இத்தினம் முதல் முதலாக சனவரி 10, 1988 இல் கொண்டாடப் பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-10. பார்க்கப்பட்ட நாள் 2015-04-30.
வெளி இணைப்புகள்
[தொகு]- உலக சிரிப்பு தினம் பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- இன்று உலக சிரிப்பு தினம்