உள்ளடக்கத்துக்குச் செல்

உர்ஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமியச் சட்ட முறைமையுடன் ஒற்றுப்போகும் ஒரு சமூகத்தின் அறிவை அரேபிய இசுலாமியப் பொருளில் உர்ஃப் (Urf, அரபு மொழி: العرف‎) என்கின்றனர்.[1]

இசுலாமிய சட்டங்களில் முறையாக இந்த உர்ஃப இல்லாத போதும்[2], சரியத் சட்டம் நபிகளின் காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட சில வழக்கங்களை தன்னுள் எடுத்துக்கொண்டுள்ளது. அபு யூசுப் அவர்களால் முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்ட உர்ஃப், பின்னர் அல்-சரக்சி என்பவரால் எதிர்க்கப்பட்டது.

எகிப்து போன்ற நாடுகளில், அதிகாரபூர்வ தாள்கள் இல்லாமல் செய்யப்படும் திருமணங்களை உர்ஃபி முறை என்பர். இம்முறையில் செய்யப்படும் திருமணங்களின் செல்லுபடி தன்மை இன்னுமும் முடிவாகவில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. H. Patrick Glenn, Legal Traditions of the World. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2007, pg. 201.
  2. "Urf", Encyclopaedia of Islam
  3. Egypt: Customary marriage refworld.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்ஃப்&oldid=2764670" இலிருந்து மீள்விக்கப்பட்டது