உரோடுபிளம்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோடுபிளம்சைட்டு
Rhodplumsite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுRh3Pb2S2
இனங்காணல்
நிறம்சாம்பல்
படிக அமைப்புமுக்கோணம்
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
மேற்கோள்கள்[1]

உரோடுபிளம்சைட்டு (Rhodplumsite) என்பது Rh3Pb2S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிதான உரோடியம்-ஈயச் சல்பைடு கனிமமாகும்.[2][3] முதலில் ஒரு பிளாட்டினம் கட்டிக்குள், 40 மைக்ரோமீட்டர் அளவுள்ள மணிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ரோடியமும் ஈயமும் சேர்ந்து காணப்படுவதால் கனிமத்திற்கு உரோடுபிளம்சைட்டு என்று பெயர் வைக்கப்பட்டது. ஈயத்திற்கு இலத்தீன் மொழியில் பிளம்பம் என்பது பெயராகும். இந்த கனிமத்தில் அதிக அளவு ரோடியம் இருந்தாலும், அதன் அரிதான தன்மை காரணமாக பொருளாதார ரீதியாக இது ரோடியத்தின் தாது அல்ல.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mindat.org
  2. Mindat.org - Rhodplumsite
  3. "Handbook of Mineralogy - Rhodplumsite" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோடுபிளம்சைட்டு&oldid=3800257" இலிருந்து மீள்விக்கப்பட்டது