உருவமாற்ற தேவாலயம்
Jump to navigation
Jump to search
உருவமாற்ற தேவாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 32°41′10″N 35°23′34″E / 32.686243°N 35.392853°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1924 |
தலைமை | பெனிடிக்டு துறவிகள் |
கட்டிடக்கலை தகவல்கள் | |
கட்டடக் கலைஞர்(கள்) | அந்தோணியோ பார்ரலூசி |
நிறைவுற்ற ஆண்டு | 1924[1] |
உருவமாற்ற தேவாலயம் என்பது பிரான்சிசு துறவிகளின் ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகிய இது இசுரேலின் தாபோர் மலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது. நற்செய்திகள் இயேசு ஓர் பெயர் குறிப்பிடாத மலையில் மறுரூபமடைந்து மோசேயுடனும் எலியாவுடனும் பேசினார் எனக் குறிப்பிடுகின்றன.[2]