தாபோர் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாபோர் மலை
Mount Tabor4.jpg
உயர்ந்த இடம்
உயரம்575 m (1,886 ft)
புவியியல்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Israel" does not exist.

தாபோர் மலை (Mount Tabor, எபிரேயம்: הַר תָּבוֹר, தற்கால Har Tavor திபேரியம் Har Tāḇôr, Arabic: جبل الطور, Jabal aṭ-Ṭūr, Greek: Όρος Θαβώρ) என்பது இசுரேலின் கீழ் கலிலேயாவில் யெசுரியேல் பள்ளத்தாக்கின் கிழக்கு முடிவில், மேற்கு கலிலேயக் கடலிலிருந்து 11 மைல்கள் (18 km) தொலைவில் உள்ளது. கி.மு. 12ம் நூற்றாண்டின் மத்தியில், இப்பகுதியில் இசுரயேலிய நீதிபதி தெபோரா தலைமையின் கீழ் பாராக்கிற்கும் சிசாரா தலைமையின் கீழான யபீன் படைகளுக்குமிடையில் "தாபோர் மலை சண்டை" இடம் பெற்றது. இங்கு இயேசுவின் உருமாற்றம் இடம்பெற்றதாக பல கிறித்தவர்களால் நம்பப்படுகின்றது.[1] இம் மலை உருமாற்ற மலை எனவும் அழைக்கப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. Location of the Transfiguration in Catholic Encyclopedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாபோர்_மலை&oldid=2226681" இருந்து மீள்விக்கப்பட்டது