உள்ளடக்கத்துக்குச் செல்

உருமேலியா

ஆள்கூறுகள்: 41°00′00″N 21°20′00″E / 41.0000°N 21.3333°E / 41.0000; 21.3333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1795 ஆம் ஆண்டு உருமேலியா வரைபடம்
1801 ஆம் ஆண்டு உருமேலியா வரைபடம்

உருமேலியா (Rumelia, உதுமானியத் துருக்கியம்: روم ايلى, பொருள்:உரோமானியர்களின் நிலம் கிரேக்க மொழி: Ρωμυλία, துருக்கியம்: Rumeli) என்பது, தென்கிழக்கு ஐரோப்பாவிலமைந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்றதொரு நிலப்பகுதியாககும். இப்பகுதி உதுமானியப் பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. ஐரோப்பாவில் உதுமானியப் பேரரசுக்குரியவற்றையெல்லாம் குறிக்கும் பெயராகவும் இருந்தது. இதனுடன், அங்கேரி, உருமேனியா ஆகிய இரண்டின் இணைப்பு காலப்போக்கில் மாறிமாறி அமைந்தாலும், பின்னாளில் பால்கன் குடாவென வகைப்படுத்தப்பட்டது.[1][2][3] இப்பகுதி அக்காலத்தில் ஐரோப்பில் துருக்கி என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது.

இதையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Juhász, József (2015). "Hungary and the Balkans in the 20th Century — From the Hungarian Perspective". Prague Papers on the History of International Relations: 115. http://cejsh.icm.edu.pl/cejsh/element/bwmeta1.element.desklight-4acf4d74-0230-4935-89ff-5cd70c155701. "After 1918, with the massive reduction of Hungary’s territory and influence, many Western observers held Hungary to be one of the nations of the Balkans. But Hungary never regarded itself as part of that region, especially since the term ’Balkans’ carried negative connotations.". 
  2. Graubard, Stephen Richards, ed. (1999). A new Europe for the old?. New Brunswick, N.J., U.S.: Transaction Publishers. pp. 70-73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7658-0465-5.
  3. Kolstø, Pål (2016-08-08). "‘Western Balkans’ as the New Balkans: Regional Names as Tools for Stigmatisation and Exclusion" (in en). Europe-Asia Studies 68 (7): 1246-1248. doi:10.1080/09668136.2016.1219979. பன்னாட்டுத் தர தொடர் எண்:0966-8136. https://www.tandfonline.com/doi/full/10.1080/09668136.2016.1219979. 

மூலம்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருமேலியா&oldid=3937316" இலிருந்து மீள்விக்கப்பட்டது