உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் அலெக்சாண்டர்
ரஷ்யாவின் பேரரசன்
Alexander II of Russia
Alexander II of Russia
ஆட்சிமார்ச் 3, 1855 - மார்ச் 1, 1881
முடிசூட்டு விழாசெப்டம்பர் 7, 1856
முன்னிருந்தவர்முதலாம் நிக்கலாஸ்
பின்வந்தவர்மூன்றாம் அலெக்சாந்தர்
வாரிசு(கள்)அலெக்சாண்டிரா அலெக்சாண்ட்ரொவ்னா<brநிக்கலாஸ் அலெக்சாண்ட்ரியோவிச்
மூன்றாம் அலெக்சாண்டர்
மரீயா அலெக்சான்டிரொவ்னா
விளாடிமிர் அலெக்சாண்டிரொவிச்]]
அலெக்சி அலெக்சாண்டிரொவிச்
செர்கே அலெக்சாண்டிரொவிச்
பவுல் அலெக்சாண்டிரொவிச்
மரபுரொமானொவ் மாளிகை
தந்தைமுதலாம் நிக்கலாஸ்
தாய்அலெக்சாண்டிரா பியோதரொவ்னா
அடக்கம்பீட்டர் மற்றும் பவுல் கதீட்ரல்

இரண்டாம் அலெக்சாந்தர் நிக்கலாயவிச் (Alexander (Aleksandr) II Nikolaevich, ரஷ்ய மொழி: Александр II Николаевич, மாஸ்கோ, ஏப்ரல் 29, 1818மார்ச் 13, 1881 சென் பீட்டர்ஸ்பேர்க்) ரஷ்யாவின் பேரரசனாக மார்ச் 3, 1855 முதல் 1881 இல் படுகொலை செய்யப்படும் வரையில் இருந்தவன். 1867 வரையில் ரஷ்யப் பேரரசுடன் இணைக்கப்பாடும் வரையில் பின்லாந்து நாட்டின் இளவரசனாகவும் போலந்து நாட்டின் மன்னனாகவும் இருந்தவன்.

வெளி இணைப்புகள்