உயிர்நிழல் கலைச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைச்செல்வன் ஈழத்தில் பிறந்து பிரான்ஸில் வசித்த எழுத்தாளர். ஒரு தேர்ந்த பதிப்பாளர், ஆசிரியர். எக்ஸில் பதிப்பகத்தின் மூலமாக பல நல்ல நூல்களைக் கொண்டுவந்தவர். ஐரோப்பிய மண்ணில் தமிழ் வெளியீடுகளின் முன்னோடி. 1980 களிலேயே "பள்ளம்" என்றொரு சிறு பத்திரிகையைத் தொடங்கியவர். எக்ஸில் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும், பின் உயிர்நிழல் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தவர். உயிர்நிழல் என்ற இலக்கிய சஞ்சிகையை நடாத்தியவர். அச்சஞ்சிகையில் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தவர். சிறந்த நடிகரான இவர் முகம் என்னும் ஈழத்தமிழ்த் திரைப்படமொன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வெளி இணைப்பு[தொகு]