உயிரியல் சேகரிப்பு தரவுகளுக்கான அணுகல் கருத்தேற்ற முகமை
Appearance
உயிரியல் சேகரிப்பு தரவுகளுக்கான அணுகல் கருத்தேற்ற முகமை (Access to Biological Collections Data (ABCD) schema) என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட தரவு பரிமாற்றம் மற்றும் உயிரலகு தரவுகளுக்கான அணுகல் தரவு மாதிரியாகும் (உயிரினங்களின் மாதிரிகள், அவதானிப்புகள் போன்றவை). இது ஒரு முதன்மையான பல்லுயிர் தரவுத் தளமாகும்.
2006ஆம் ஆண்டில், ஏ. பி. சி. டி. இ. எப். ஜி. திட்டத்தை உருவாக்க, இத்திட்டத்தில் 'புவி அறிவியலுக்கான நீட்டிப்பு' சேர்க்கப்பட்டது.[1] மேலும் 2010-ல், பல்லுயிர் தகவல் தரநிலைகள் (டி. டி. டபிள்யு. ஜி.) டி. என்.ஏ. வுக்கான வரைவு நிலையான நீட்டிப்பை வெளியிட்டது. இது ஏ. பி. சி. டி. டி. என். ஏ. ஆகும். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "EFG Schema" (PDF). Archived from the original (PDF) on April 2, 2012. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
- ↑ "ABCDDNA : DNA extension for Access to Biological Collection Data". Biodiversity Information Standards (TDWG). பார்க்கப்பட்ட நாள் 30 August 2013.