கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரவு மாதிரி (டேட்டா மாடல்) என்பது ஒரு சுருக்க மாதிரி ஆகும். இது தரவுகளின் கூறுகளை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினையும் உண்மை பொருட்களின் பண்புகளுடனான
தொடர்பினையும் தரநிலைப்படுத்துபவை ஆகும்.
ஒரு தரவு மாதிரி வெளிப்படையாக தரவு கட்டமைப்பு நிர்ணயிக்கிறது. தரவு மாதிரிகள் பெரும்பாலும் வரைகலை வடிவத்தில் குறிப்பிடப்படுகின்றன.[2]