எக்சு.எம்.எல் இசுகீமா
Appearance
எக்சு.எம்.எல் இசுகீமா ஒரு எக்சு.எம்.எல் ஆவணத்தின் கட்டமைப்பை வரையறை செய்கிறது. எக்சு.எம்.எல் ஆவணங்களை சீர்படுத்த, உறுதிசெய்ய, ஆவணப்படுத்த, செயலாக்கப் பயன்படுகிறது. எக்சு.எம்.எல் இசுகீமாவை வெளிப்படுத்த பல மொழிகள் உள்ளன.