உயர்த்தி (வேதியியல்)
Appearance
ஒரு வினைவேகமாற்றியின் செயல்திறனைச் சிறிதளவு மற்றொரு சேர்மத்தைச் சேர்ப்பதன் மூலம் அதிகரிக்கலாம். இவ்வாறு ஒரு சேர்மம் வினைவேகமாற்றியாகச் செயல்படமல், மற்றொரு வினைவேக மாற்றியின் செயல்திறனை அதிகரித்தால் அச்சேர்மம் உயர்த்தி (Promoter) எனப்படும். உயர்த்திகளுக்கான சான்றுகள் பின்வருமாறு.
1. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கும்போது சேர்க்கப்படும் மிகச் சிறிதளவான மாலிப்டினம் ஆனது இரும்பு வினைவேகமாற்றியின் செயல்திறனை அதிகரிக்கிறது.
- N2 + 3H2 2 NH3 (வினைவேகமாற்றி: இரும்பு, Fe; உயர்த்தி: மாலிப்டினம், + Mo)
உசாத்துணை
[தொகு]- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம்