உமேசு பட் பாவிகேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமேசு பட் பாவிகேரி
Umesh Bhat Bhavikeri
அங்கோலாவின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
முன்னையவர்அச்சிபால் எக்டே
பின்னவர்விசுவேசுவர் எக்டே ககேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1946/47
பாவிகேரி
இறப்பு13 ஆகத்து 2019
Bangalore
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சவீதா உமேசு பட் [1]
பிள்ளைகள்சங்கரானந்து பட்
வாழிடம்நியூ பெல் சாலை
முன்னாள் கல்லூரிஅரசு கல்லூரி அங்கோலா

உமேசு பட் பாவிகேரி (Umesh Bhat Bhavikeri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அங்கோலா தொகுதியிலிருந்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] [3] லோக் சிக்சா அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றினார். சம்யுக்த கர்நாடகா என்ற கன்னட பத்திரிகையை இந்த அறக்கட்டளை வெளியிடுகிறது. [4] [5]

பதவிகள்[தொகு]

# தொடக்கம் முடிவு பதவி
1. 1989 1994 கர்நாடக மாநிலம் அங்கோலாவைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்
2. லோக் சிக்சா அறக்கட்டளையின் தலைவர்

இறப்பு[தொகு]

13 ஆகத்து 2019 அன்று, இவர் தனது 72 ஆவது வயதில் பெங்களூரில் மாரடைப்பால் காலமானார் [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Assembly, Karnataka (India) Legislature Legislative (1989) (in en). Who's who. Karnataka Legislative Assembly.. https://books.google.com/books?id=1QMZXUVCd4EC&q=Umesh+Bhat+Ankola. 
  2. "Karnataka Assembly Election Results in 1989". பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  3. "Ankola Assembly Constituency Election Result". பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  4. Karnataka Current Affairs Yearbook 2020: Useful for KPSC and other competitive exams. https://books.google.com/books?id=1WbNDwAAQBAJ&dq=Umesh+Bhat+Bhavikeri&pg=PT66. 
  5. Who's who. https://books.google.com/books?id=1QMZXUVCd4EC&q=Umesh+Bhat+Ankola. 
  6. "Umesh Bhat Bhavikeri, former MLA, dead". 13 August 2019. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  7. "Umesh Bhat Bhavikeri, former MLA, dead". 2019-08-13. https://www.thehindu.com/news/national/karnataka/umesh-bhat-bhavikeri-former-mla-dead/article29087200.ece. பார்த்த நாள்: 2023-07-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமேசு_பட்_பாவிகேரி&oldid=3829543" இலிருந்து மீள்விக்கப்பட்டது