உமர் அலி கான்
Appearance
உமர் அலி கான் | |
---|---|
உத்தரப் பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மார்ச் 2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
பெற்றோர் | சர்பார்சு அலி கான் (தந்தை) |
சையத் உமர் அலி கான் (Umar Ali Khan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மார்ச் 2022 முதல் சமாஜ்வாடி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்பெஹட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3][4] இவர் சையத் அகமது புகாரியின் மருமகன் ஆவார்.[5][6] இவர் இதற்கு முன் உத்தரபிரதேச சட்ட மேலவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Live, A. B. P. (2022-03-10). "Behat Election Result 2022LIVE: SP के UMAR ALI KHAN की हुई जीत, AAP के रहें दूसरे नंबर पर". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "Behat Election Result 2022 LIVE: Behat MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ माझा, टीम एबीपी (2022-03-10). "Behat Election Result 2022 LIVE: SP च्या UMAR ALI KHAN यांचा विजय झाला, AAP च्या दुसऱ्या नंबरवर राहिले". marathi.abplive.com (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "Umar Ali Khan(Samajwadi Party(SP)):Constituency- BEHAT(SAHARANPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ Sahaf, Muskaan Fayaz (2022-02-09). "Who is Umar Ali Khan, SP Candidate from Behat?". Ground Report (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "Syed Ahmed Bukhari's son-in-law seeks cash relief for Hamirpur lynching victim's kin". The Indian Express (in ஆங்கிலம்). 2015-10-21. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "मुश्किल में सपा एमएलसी उमर अली खान, सीलिंग की कार्रवाई फिर शुरू". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.