உப்பகற்றல்
Jump to navigation
Jump to search
உப்பு மற்றும் பிற கனிமங்கள் கலந்த நீரிலிருந்து உப்பை நீக்கும் செயல்முறை உப்பகற்றல் எனப்படும். மண்ணிலிருந்து உப்பகற்றுவதையும் இந்த சொல் சுட்டலாம். இந்தக் கட்டுரை நீரிலிருந்து உப்பை அகற்றுவதைப் பற்றியது ஆகும்.
உப்பகற்றல் செய்நுட்பம் ஏற்கனவே இருந்தாலும், அவற்றிற்கான கட்டமைப்பு ஆற்றல் உள்ளீடுகள் பெரிது. ஆகையால் உப்பகற்றி நீர் பெறுவது அதிக விலை கொடுக்க வேண்டி வருகிறது. எனினும் மக்கள் தொகை அதிகரிப்பால் நன்னீர் தேவை அதிகரித்து வருகிறது. அதேவேளை சூழல் மாசுறுதலால் நன்னீர் வளங்கள் அருகி வருகின்றன. இந்த நீரின் விலை உயர்ந்து, உப்பகற்றி நீர் பெறும் நிலை வந்துள்ளது. மேலும், சவுதி அரேபியா போன்ற நீர்வளம் மிக அருகிய நாடுகளில் இது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உப்பகற்றல்[தொகு]
விக்கிசெய்தியில்
தொடர்பான செய்திகள் உள்ளது.
விக்கிசெய்தியில்
தொடர்பான செய்திகள் உள்ளது.