உள்ளடக்கத்துக்குச் செல்

உதுமுருத்து மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Udmurt
удмурт кыл udmurt kyl
நாடு(கள்)உருசியா, கசக்ஸ்தான்
பிராந்தியம்உத்மூர்த்தியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
550,000 (1989 census)  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
உத்மூர்த்தியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-2udm
ISO 639-3udm

உதுமுருத்து மொழி என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பெருமிக்கு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா, கசாகிசுத்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்தரை இலட்ச மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]

உதுமுருத்து எழுத்துக்கள்

[தொகு]
UppercaseLowercaseTransliterationIPALetter name
Aaa[ɑ]а
Ббb[b]бэ
Ввv[v]вэ
Ггg[g]гэ
Ддd[d]; அண்ண மெய் [dʲ] when followed by я, е, и, ё, ю or ьдэ
Ееe[je]; [ʲe] when preceded by д, т, з, с, л, or не
Ëëë[jo]; [ʲo] when preceded by д, т, з, с, л, or нё
Жжž[ʒ]жэ
Ӝӝ[dʒ]ӝэ
Ззz[z]; palatal [ʑ] when followed by я, е, и, ё, ю or ьзэ
Ӟӟ[dʲʑ]ӟe
Ииi[i]; [ʲi] when preceded by д, т, з, с, л, or ни
Ӥӥï[i]и с точками
Ййj[j]и краткое
Ккk[k]ка
Ллl[ɫ]; palatal [lʲ] when followed by я, е, и, ё, ю or ьэл
Ммm[m]эм
Ннn[n]; palatal [nʲ] when followed by я, е, и, ё, ю or ьэн
Ооo[o]o
Ӧӧö[ʌ] ~ [ə]ӧ
Ппp[p]пэ
Ррr[r]эр
Ссs[s]; palatal [ɕ] when followed by я, е, и, ё, ю or ьэс
Ттt[t]; palatal [tʲ] when followed by я, е, и, ё, ю or ьтэ
Ууu[u]у
Ф1фf[f]эф
Х1хx[x]ха
Ц1цc[t͡s]цэ
Ччč[t͡ɕ]чэ
Ӵӵtʲč[t͡ʃ]ӵэ
Шшš[ʃ]ша
Щ1щšč[ɕ], [ɕː]ща
Ъ2ъ -твёрдый знак "hard sign"
Ыыy[ɨ] ~ [ɯ]ы
Ьь'[ʲ]мягкий знак "soft sign"
Ээè[e]э
Ююju[ju]; [ʲu] when preceded by д, т, з, с, л, or ню
Яяja[jɑ]; [ʲa] when preceded by д, т, з, с, л, or ня

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Итоги Всероссийской переписи населения 2020 года. Таблица 6. Население по родному языку" [Results of the All-Russian population census 2020. Table 6. population according to native language.]. rosstat.gov.ru. Archived from the original on 2023-07-07. Retrieved 2023-01-03.
  2. Rantanen, Timo; Tolvanen, Harri; Roose, Meeli; Ylikoski, Jussi; Vesakoski, Outi (2022-06-08). "Best practices for spatial language data harmonization, sharing and map creation—A case study of Uralic" (in en). PLOS ONE 17 (6): e0269648. doi:10.1371/journal.pone.0269648. பப்மெட்:35675367. Bibcode: 2022PLoSO..1769648R.
  3. Rantanen, Timo, Vesakoski, Outi, Ylikoski, Jussi, & Tolvanen, Harri. (2021). Geographical database of the Uralic languages (v1.0) [Data set]. Zenodo. https://doi.org/10.5281/zenodo.4784188
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதுமுருத்து_மொழி&oldid=4571525" இலிருந்து மீள்விக்கப்பட்டது