உணவுக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தானியங்கள் எல்லா நாட்டு உணவு முறையிலும் முதலிடத்தில் உள்ளன

உணவுக்குழு (Food group) என்பது ஒரே மாதிரியான ஊட்டப் பண்புகளைப் பெற்றுள்ள உணவுகளின் தொகுப்பு. சரிவிகித உணவில் ஒவ்வொரு உணவுக்குழுவில் இருந்தும் ஓர் உணவு அடங்கியிருக்கும். இட்லியை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டால் இதில் உள்ள அரிசி, தானியங்கள் எனும் உணவுக்குழுவையும் உளுந்து, பருப்புவகைகள் எனும் உணவுக்குழுவையும் சேர்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுக்குழு&oldid=1369498" இருந்து மீள்விக்கப்பட்டது