உடையார் பாளையம் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடையார் பாளையம் வருவாய் கோட்டம் (Udayarpalayam division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இதில் உடையார்பாளையம் வட்டம், செந்துறை வட்டம், ஆண்டிமடம் வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கியுள்ளன.

குறிப்புகள்[தொகு]

  • "Map of Revenue divisions of Ariyalur district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.