உள்ளடக்கத்துக்குச் செல்

உடுவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°55′55″N 81°2′59″E / 6.93194°N 81.04972°E / 6.93194; 81.04972

உடுவரை

உடுவரை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°55′00″N 81°03′00″E / 6.9166667°N 81.05°E / 6.9166667; 81.05
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 850 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

உடுவரை (Oodoowerre) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தெமோதரை, ஆளிஎலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் இப்பெயரைக் கொண்ட ஒரு தேயிலைப் பெருந்தோட்டமும் காணப்படுகிறது.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுவரை&oldid=2068474" இலிருந்து மீள்விக்கப்பட்டது