உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 2005ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 213 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றதுடன் ஆண்டு 1 முதல் ஆண்டு 9 வரை வரை வகுப்புக்கள் நடைபெற்றன.