உடனொளிர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புறஊதாக் கதிர்களால் உடனொளிரும் கனிமங்கள்

குயினைன் சல்பேற் கரைசல் (Quinine sulphate solution ), சிங் சல்பைட் (ZnS ), சிங் காட்மியம் சல்பைட் (ZnCdS ), பேரியம் ஈய சல்பேற்று (BaPb SO4 ) போன்ற வேதிப்பொருட்கள் தம்மில் விழும் ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளியினை ஏற்று, வேறொரு அலைநீளமுள்ள ஒளிக்கதிர்களை வெளிவிடும் நிகழ்வு உடனொளிர்தல் (Fluorescence) எனப்படும். உடனொளிர்தலைத் தூண்டும் ஒளி நின்றதும் உடனொளிர்தலும் நின்றுவிடும். கதிரியலில் இப்படிப்பட்ட பொருட்கள் வலுவூட்டும் திரைகளில் (Intensifying Screen) பயன்படுகின்றன. இதனால் நோயாளி பெறும் கதிர் ஏற்பளவு கணிசமாகக் குறைகிறது.

ஆதாரம்[தொகு]

A dictionary of science-ELBS

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடனொளிர்தல்&oldid=2495835" இருந்து மீள்விக்கப்பட்டது