உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி
அமைவிடம்
உடத்தலவின்னை, கண்டி மாவட்டம் [1]
இலங்கை
தகவல்
குறிக்கோள்கள்நாட்டின் கல்விக் ஊடாக இஸ்லாமிய சமூகப் பொருத்தப்பாடுடைய உள விருத்தியடைந்த பரம்பரை ஒன்றை உருவாக்குதல்
தொடக்கம்1921
அதிபர்ஏ.ஆர்.எம்.உவைஸ்
பணிக்குழாம்80
மொத்த சேர்க்கை1,500

மத்திய மாகாணத்தில் உள்ள பழமைமிக்க முஸ்லிம் பாடசாலைகளுள் ஒன்றாகத் திகழும் ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி 1921ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

கல்லூரி கீதம்[தொகு]

இறைவா இறைவா எங்கும் நிறைவா

ஏகனே நீ துணைவா

மறையோர் புகழ்ந்தி டும் மண்ணுயிர்க்கதிபதி

மாண்புடை மெய் இறைவா
(இறைவா)

மலையகம் புகழ் ஜாமியுல் அஸ்ஹர்

கலைவிளை மாணவரேமக்கே

மாண்புறு கல்வி சீரிய வாழ்வு

நேர்வழி அருள்வாயே
(இறைவா)

ஆசிரியர்க்கடி பணிந்தே

அன்புடனெ கலை பயின்றே

மாசறு குணமும் நேசம்வளர்ந்திடப்

பாசமருள் இறைவா
(இறைவா)

சற்குரு பெற்றோருர் றோரும்

வாழ்வை நித்தியம் பெற்றே -

பொற்புறு நேர்வழி நீடூலிவல

இரட்சகனே அருள்வாயே
(இறைவா)

வரலாறு[தொகு]

இக்கல்லூரி 1921 ம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சிகாலத்தில் ஒரு கிராமப் புற சாதாரண பாடசாலையாக நிறுவப்பட்டது.

தலைமையாசிரியர்கள்[தொகு]

அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
டி.ஏம் .சாஹுல் ஹமீட் 19.03.1923 31.12.1923
வி .நாகப்பர் 01.01.1924 30.04.1942
புலவர்மணி ஆ.மு.சரிபுத்தீன் 01.05.1942 30.08.1946
அரசினர் முஸ்லீம் ஆண்கள் பாடசாலை
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
யு.எல் .இஸ்மாயில் 01.09.1946 31.12.1951
எ.எல் . மகமுது 01.01.1952 31.10.1952
ஜி .எஸ் .ஏம் .சம்சுதீன் 01.11.1952 31.10.1956
ஏம்.எ .அர் .ஹனிபா 01.01.1957 30.04.1957
எஸ்.எம்.எ .ரஷீத் 01.05.1957 31.12.1962
எம் .எம் .முகம்மதுதம்பி 01.01.1963 31.08.1963
ஜி .அஹமட் ஜெமால் 01.09.1963 30.04.1966
அரசினர் முஸ்லீம் பெண்கள் பாடசாலை
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
திருமதி .எ .ஜி .ஆபிரஹாம் 01.01.1944 30.04.1948
திருமதி மீனாட்சி வெற்றிவேலு 01.05.1948 31.12.1960
திருமதி ஜுனைதா உம்மா அபுசாலி 01.01.1961 30.09.19962
உடத்தலவின்னை பெண்கள் மகா வித்தியாலயம்
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
திருமதி ஜுனைதா உம்மா அபுசாலி 01.10.1962 12.12.1963
உடத்தலவின்னை கதிஜா மகா வித்தியாலயம்
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
எஸ் .பி .சின்னதுரை 13.12.1963 30.01.1966
எப் .எச் . கனி 31.01.1966 21.02.1966
எஸ் .யு .சரீப் 22.02.1966 16.03.1966
எம்.எ .ஹைருன்னிஷா 17.03.1966 30.04.1966
உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மகா வித்தியாலயம் /உடத்தலவின்னை முஸ்லிம் கனிஷ்ட மகா வித்தியாலயம்
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
ஜி .அஹ்மத் ஜெமால் 01.05.1966 30.06.1968
எஸ் .எம் . ரஷித் 01.07.1968 30.061970
எம்.ஐ . ஜெமாலிதீன் 01.07.1970 08.01.1973
எம் .எம். அஹமட் 01.05.1966 26.06.1970
எஸ்.எம்.தாஹிர் 27.06.1970 02.08.1970
யு .எல்.எம் மரிக்கார் 03.08.1970 08.1973
உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மகா வித்தியாலயம்
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
எம்.ஐ .ஜெமால்தீன் 08.01.1973 11.08.1977
கே .யு .சரீப் 12.08.1977 07.09.1977
ஜி .அஹமட் ஜெமால் 08.09.1977 20.06.1980
எஸ் .எம்.எ. ரஷிட் 21.06.1980 31.012.1980
எம்.எ .அர்.ஹனிபா 01.01.1981 31.12.1982
ஜி.எஸ் .எம் . ஹனிபா 01.01.1983 08.03.1983
எ.எச் .எ .பரீட் 09.03.1983 30.04.1983
எ .எ .ஹஷிஸ் 01.05.1983 31.12.1990
ஜி .என் .சிஹாப்தீன் 01.01.1991 11.02.1993
உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி
தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
ஜி .என் .சிஹாப்தீன் 12.02.1993 02.07.1993
ஐ .சரிப்தீன் 02.07.1993 18.07.1993
ஜி .என் .சிஹாப்தீன் 19.07.1993 13.08.1993
எ.அர்.எம். உவைஸ் 14.08.1993 16.08.1993
யு.எல்.எம்.பஷீர் 17.08.1993 09.10.1994
எஸ்.எ.ஜெப்பார் 10.10.1994 26.04.1998
பீ. எம். புன்னியாமீன் 27.04.1998 06.05.1998
எ.அர் .எம் .அறீஸ் 07.05.1998 09.08.1998
எம் .ஜி.நிலாப்தீன் 10.08.1998 2015
எம்.உவைஸ் 01.03.2015 தற்போது வரை

பலரும் அறிந்த பழைய மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]