உள்ளடக்கத்துக்குச் செல்

உசன்

ஆள்கூறுகள்: 9°39′N 80°15′E / 9.650°N 80.250°E / 9.650; 80.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசன்
Usan
கிராமம்
உசன் is located in இலங்கை
உசன்
உசன்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°39′N 80°15′E / 9.650°N 80.250°E / 9.650; 80.250
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

உசன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கொடிகாமத்திற்குத் தென்கிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஆலயங்கள்

[தொகு]
  • கஜகேணிப் பிள்ளையார் கோவில்
  • உசன் கந்தசுவாமி கோவில
  • புதுக்குளம் கண்ணகை அம்மன் கோவில்
  • வயல்கரை கந்தசுவாமி கோவில்
  • உசன் வீரபத்திரர் கோவில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 8 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

9°39′N 80°15′E / 9.650°N 80.250°E / 9.650; 80.250

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசன்&oldid=4415691" இலிருந்து மீள்விக்கப்பட்டது