ஈ. த. இராசேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈ. த. இராசேசுவரி (1905 - 1955) அறிவியல் தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ் இலக்கிய நூல்களில் அறிவியல் குறிப்புகளை எடுத்துக் காட்டி எழுதினார்.

படைப்புகள்[தொகு]

  • சூரியன் (நூல்), 1941
  • வானக்குழி (சென்னைத் தமிழ்ச் சங்கம், 1943)
  • பரமாணுப் புராணம்
  • ஐன்ஸ்டைன் கண்ட காட்சி (சென்னைத் தமிழ்ச் சங்க வெளியீடு, தொகுதி 2, 1943)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._த._இராசேசுவரி&oldid=2744928" இருந்து மீள்விக்கப்பட்டது