ஈரெத்தில் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரெத்தில் செலீனைடு
3D model of Diethyl selenide
skeletal model of Diethyl selenide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(எத்தில்செலீனைல்)ஈத்தேன்
வேறு பெயர்கள்
எத்தில் செலீனைடு
இனங்காட்டிகள்
627-53-2
ChemSpider 55119
InChI
  • InChI=1S/C4H10Se/c1-3-5-4-2/h3-4H2,1-2H3
    Key: ALCDAWARCQFJBA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61173
SMILES
  • CC[Se]CC
UN number 2630
பண்புகள்
C4H10Se
வாய்ப்பாட்டு எடை 137.09 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.232 கி/மி.லி
உருகுநிலை -87 °செல்சியசு
கொதிநிலை 108 °செல்சியசு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றி எரியும்,நச்சு
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H301, H331, H373, H400, H410
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310
தீப்பற்றும் வெப்பநிலை 22 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈரெத்தில் செலீனைடு (Diethyl selenide) C4H10Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமசெலீனியம் வகைச் சேர்மமாகும். 1836 ஆம் ஆண்டு முதன் முதலில் ஈரெத்தில் செலீனைடு கண்டறியப்பட்டது. முதலாவதாக கண்டறியப்பட்ட கரிம செலீனியம் சேர்மமும் இதுவேயாகும்.[1][2] ஈரெத்தில் ஈதரின் செலீனியம் ஒப்புமை சேர்மமாகக் கருதப்படும் இது கடும் விரும்பத்தகாத மணத்தைக் கொண்டிருக்கும்.

தோற்றம்[தொகு]

வாழைப்பழத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளில் ஈரெத்தில் செலீனைடு கண்டறியப்பட்டுள்ளது.[3] சில பகுதிகளில் இது ஒரு சிறிய காற்று மாசுபாடும் ஆகும்.

தயாரிப்பு[தொகு]

வில்லியாம்சன் ஈதர் தொகுப்பு வினை போன்ற ஒரு பதிலீட்டு வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. சோடியம் செலீனைடு போன்ற உலோக செலீனைடுகள் இருசம எத்தில் அயோடைடு அல்லது அதற்கு சமமான எத்தில் குழுக்களை கொடுக்கக்கூடிய வினையாக்கிகள் இவ்வினையில் பங்கேற்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரெத்தில்_செலீனைடு&oldid=3520589" இலிருந்து மீள்விக்கப்பட்டது