ஈரிணைய-பியூட்டைலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரிணைய-பியூட்டைலமீன்
sec-Butylamine
Skeletal formula of sec-butylamine
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்-2-அமீன்
வேறு பெயர்கள்
 • 2-அமினோபியூட்டேன்
 • 2-பியூட்டேனமீன்
 • (±)-ஈரிணைய-பியூட்டைலமீன்
 • DL-ஈரிணைய-பியூட்டைலமீன்
 • 1-மெத்தில்புரோப்பைலமீன்
 • மோனோ-ஈரிணைய-பியூட்டைலமீன்
இனங்காட்டிகள்
13952-84-6 Y
13250-12-9 (R) Y
513-49-5 (S) Y
Abbreviations 2-AB
Beilstein Reference
1361345, 1718761 (R), 1718760 (S)
ChEBI CHEBI:74526 N
ChemSpider 23255 Y
2006669 (R) N
5145745 (S) N
EC number 237-732-7
InChI
 • InChI=1S/C4H11N/c1-3-4(2)5/h4H,3,5H2,1-2H3 Y
  Key: BHRZNVHARXXAHW-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C18706 Y
பப்கெம் 24874
2724537 (R)
6713753 (S)
வே.ந.வி.ப எண் EO3325000
SMILES
 • CCC(C)N
UNII QAZ452YGSG Y
29HC5ICB6K (R) Y
Z192XWH21O (S) Y
UN number 2733
பண்புகள்
C4H11N
வாய்ப்பாட்டு எடை 73.14 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் மீன், அமோனியா
அடர்த்தி 0.724 கி செ.மீ−3
உருகுநிலை −104.50 °C; −156.10 °F; 168.65 K
கொதிநிலை 63 °C; 145 °F; 336 K
கலக்குந்தன்மை[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3928
பிசுக்குமை 500 μPa s (20 °செல்சியசில்)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−138.5 to −136.5 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−3.0095 to −3.0077 மெகாயூல் மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H302, H314, H332, H400
P210, P273, P280, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை 19 °C (66 °F; 292 K)
Lethal dose or concentration (LD, LC):
 • 152 மி.கி கி.கி−1 (oral, rat)
 • 2.5 கி கிகி−1 (தோல், முயல்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஈரிணைய-பியூட்டைலமீன் (sec-Butylamine) என்பது CH3CH2CH(NH2)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். பியூட்டேனின் நான்கு மாற்றியன்களில் ஈரிணைய-பியூட்டைலமீனும் ஒன்றாகும். பியூட்டைலமீன், மூவிணைய பியூட்டைலமீன், ஐசோபியூட்டைலமீன் ஆகியவை பிற மூன்று மாற்றியன்களாகும். ஈரிணைய-பியூட்டைலமீன் தோற்றுரு கவியாப் பண்பைக் கொண்டது என்பதால் இரண்டு வகையான ஆடி எதிருருக்களிலும் இது காணப்படும்.

பயன்[தொகு]

சில பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பில் ஈரிணைய-பியூட்டைலமீன் பயன்படுத்தப்படுகிறது.[2]

புரோமாசில் என்ற களைக்கொல்லியை வணிக முறையில் தயாரிக்க ஈரிணைய-பியூட்டைலமீன் பயன்படுகிறது.[3]

பாதுகாப்பு[தொகு]

எலிகளுக்கு வாய்வழியாகவோ தோலிலோ கொடுக்கப்படும்போது முதல்நிலை ஆல்கைலமீன்களின் உயிர் கொல்லும் அளவு 100-1 மி.கி/கி.கி ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "ICSC 0401 - sec-BUTYLAMINE".
 2. 2.0 2.1 Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a02_001
 3. United States Environmental Protection Agency. "Bromacil". 1996, pp. 1–11. Accessed 9 October 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரிணைய-பியூட்டைலமீன்&oldid=3429469" இலிருந்து மீள்விக்கப்பட்டது