ஈராண்டுத் தாவரம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
12 முதல் 24 மாதங்கள் வாழ் நாளுடைய தாவரங்கள் ஈராண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். இத்தாவரங்கள், முதல் ஆண்டில் இலை மற்றும் தண்டுப்பகுதிகளில் வளர்ச்சி அடைந்து குளிர் காலத்தில் உறங்கு நிலை அடைகின்றன. அதற்கு அடுத்து வரும் கோடை அல்லது வசந்த காலத்தில் பூக்கள், கனிகள் மற்றும் விதைகளை உருவாக்கி விட்டு மடிகின்றன. (எடுத்துக்காட்டு-கேரட்)