இவான் பெரிசிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இவான் பெரிசிச்
Ivan Perišić.jpg
2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின்போது
சுய விவரம்
முழுப்பெயர்இவான் பெரிசிச்[1]
பிறந்த தேதி2 பெப்ரவரி 1989 (1989-02-02) (அகவை 29)
பிறந்த இடம்இசுப்ளிட்,
குவாரேசியா சோசலிசக் குடியரசு,
யுகோசுலாவியா
உயரம்1.86 மீ[2]
ஆடும் நிலைபக்கவாட்டு வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்இன்டர் மிலான்
எண்44
இளநிலை வாழ்வழி
2000–2006அசுதுக் இசுப்ளிட்
2006–2007சோச்சோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2007–2009Sochaux B
2009Roeselare (loan)17(5)
2009–2011Club Brugge70(31)
2011–2013Borussia Dortmund42(9)
2013–2015VfL Wolfsburg70(18)
2015–இன்டர் மிலான்107(29)
தேசிய அணி
2005குரோவாசியா 17கீழ்7(0)
2007குரோவாசியா 19கீழ்2(0)
2009–2010குரோவாசியா 21 கீழ்8(3)
2011–குரோவாசியா72(20)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 20 மே 2018.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 23:00, 11 சூலை 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

இவான் பெரிசிச் (Ivan Perišić, Croatian pronunciation: [ǐʋan pěriʃitɕ];[3][4] பிறப்பு 2 பெப்ரவரி 1989) குரோவாசிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இன்டர் மிலானிலும் குரோவாசியா தேசிய அணியிலும் நடுக்கள வீரராக பக்கவாட்டில் விளையாடுகிறார். தவிர தாக்கும் நடுக்களத்தவராகவும் இரண்டாம் தாக்குபவராகவும் விளையாடக் கூடியவர்.

இளவயதில் அஜ்துக் இசுப்ளிட் கழகத்திலும் சோச்சோ கழகத்திலும் பயிற்சி பெற்ற பெர்சிச் புருக்கெ கழகத்தில் ஆடும்போது, பெல்ஜியத்தின் 2011ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிமுகத்தால் பொருசியா டோர்ட்மண்டு கழகத்தில் ஆட அழைக்கப்பட்டார். சனவரி 2013இல் €8 மில்லியனுக்கு வோல்சுபர்கால் எடுக்கப்பட்டார். இரண்டரை பருவங்கள் அங்கு ஆடிய பின்னர் இன்டர் மிலனுக்கு €16 மில்லியனுக்கு இடம் பெயர்ந்தார்.

பெரிசிச் தனது குவாரேசியா நாட்டு தேசிய அணியில் 2011இல் அறிமுகமானார்.தொடர்ந்து யூரோ 2012, the 2014 உலகக் கோப்பை, யூரோ 2016, 2018 உலகக் கோப்பை போட்டிகளில் குவாரேசியா தேசிய அணியில் பங்கேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2014 FIFA World Cup Brazil: List of Players" (PDF). FIFA. 11 June 2014. p. 12. http://www.fifadata.com/document/fwc/2014/pdf/fwc_2014_squadlists.pdf. பார்த்த நாள்: 8 July 2014. 
  2. "Ivan Perišić". FC Internazionale Milano. பார்த்த நாள் 22 April 2016.
  3. "Ìvan" (sh). பார்த்த நாள் 17 March 2018. "Ìvan"
  4. "Pètar" (sh). பார்த்த நாள் 17 March 2018. "Pèrišić"
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_பெரிசிச்&oldid=2552377" இருந்து மீள்விக்கப்பட்டது