இழைநார்ப் பெருக்கம்
Jump to navigation
Jump to search
இழைநார்ப் பெருக்கம் | |
---|---|
![]() | |
இதயத்தில் இழைமப் பெருக்கத்தைக் காட்டும் நுண்வரைவி (படிமத்தின் இடதில் மஞ்சள்) | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
MeSH | D005355 |
இழைநார்ப் பெருக்கம் (Fibrosis) என்பது சீரடையும் அல்லது எதிர்வினையாற்றும் ஓர் உடற்குதி அல்லது திசுவின் இணைப்பிழையங்கள் கூடுதலாக உருவாக்கபடுதலாகும். இது அந்த உறுப்பின் அல்லது திசுவின் இணைப்பிழையங்கள் வழமையான பகுதியாக உருவாவதிற்கு மாறானது. கீழேயுள்ள உறுப்பு அல்லது திசுவினை வடிவத்தை முற்றிலும் நீக்கும் ஒன்றுபட்ட இழைமப்பெருக்கம் காயவடு ஆகும்.
வழமையான குணமடைதலும் சில நேரங்களில் இவ்வாறுக் குறிப்பிடப்படுகிறது எனினும் [1] இத்தகைய பயன்பாடு மிகவும் அரிது.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Fibrosis
- International Scar Meeting in Tokyo 2010 International Scar Meeting